Chennai to Thirukadaiyur All-in-One Function Packages | Travel, Stay & Ritual Styling

🚗 Chennai to Thirukadaiyur All-in-One Function Packages

Doorstep Travel from Chennai / Airport + AC Stay at Hotel Aishwariyam + Saree Styling Assistance

✨ Tailored for 60th, 70th, 80th Marriages & Visiting NRI Families

சென்னையில் இருந்து கிளம்பும் குடும்பங்கள் மற்றும் சென்னை சர்வதேச விமான நிலையம் (MAA) வழியாக வரும் NRI பக்தர்களுக்கு, திருக்கடையூர் விசேஷப் பயணத்திற்கான முழுமையான ஒருங்கிணைந்த தீர்வு.

⚠️ முக்கிய குறிப்பு (Accommodation & Support Disclaimer): ஹோட்டல் ஐஸ்வரியம் தூய்மையான தங்குமிடம், வாகன ஒருங்கிணைப்பு மற்றும் மேக்கப் ஆலோசனை வசதிகளை மட்டுமே வழங்குகிறது. கோவில் விசேஷ பூஜைகள், ஹோமங்கள் மற்றும் அர்ச்சனை சீட்டுகளுக்கு ஹோட்டல் நிர்வாகம் எவ்வித பொறுப்போ அல்லது முன்பதிவோ ஏற்பாடு செய்வதில்லை. பக்தர்கள் ஆன்மீக சடங்குகளை நேரடியாகக் கோவில் நிர்வாகம் மூலம் மட்டுமே செய்து கொள்ள வேண்டும்.
🥈 Silver Package
குடும்ப தங்குமிடம் & பட்டுப்புடவை வசதி
  • Hotel Aishwariyam: 1 Deluxe AC Family Room (கோவிலில் இருந்து 150 மீ).
  • Durga Styling: 2 பட்டுப்புடவை Pre-Pleating & Box Folding.
  • Amenities: 24/7 சுடுநீர், முழு ஜெனரேட்டர் பவர் பேக்கப் & பார்க்கிங்.
  • Support: 24/7 வாட்ஸ்அப் உதவி.
விவரம் பெற WhatsApp
💎 Diamond (NRI) Package
முழுமையான விசேஷ ஒருங்கிணைப்பு பேக்கேஜ்
  • Group Travel: ஏர்போர்ட் பிக்கப் வசதியுடன் AC Tempo Traveller.
  • Group Stay: முழு குடும்பத்திற்குமான 4 AC Family Suites.
  • Bridal & Family Styling: பட்டுப்புடவை மடித்தல், மேக்கப் & வாடகை நகைகள்.
  • Catering Support: பாரம்பர்ய இலை சாப்பாடு கேட்டரிங் ஒருங்கிணைப்பு.
முன்பதிவு செய்ய WhatsApp

🏨 Reserve Rooms Directly at Hotel Aishwariyam

Book your AC/Non-AC family rooms 24/7 via WhatsApp or reserve instantly online with secure payment:

Frequently Asked Questions (FAQ)

1. சென்னை பல்லாவரம் அல்லது ஏர்போர்ட்டில் இருந்து பயணம் எத்தனை மணி நேரம் ஆகும்?
சென்னை பல்லாவரம் / விமான நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை (ECR) அல்லது விக்கிரவாண்டி-மயிலாடுதுறை வழித்தடத்தில் திருக்கடையூர் சென்றடைய சுமார் 5 முதல் 6 மணி நேரம் ஆகும்.
2. விசேஷ பட்டுப்புடவைகளை முந்தைய நாளே ஒப்படைக்கலாமா?
ஆம், நீங்கள் ஹோட்டலில் செக்-இன் செய்யும் போதே புடவைகளை வழங்கிவிட்டால், மறுநாள் அதிகாலை அணிவதற்கு வசதியாக நேர்த்தியாக Pre-pleating & Box folding செய்து தரப்படும்.
3. வெளிநாட்டு (NRI) குடும்பங்களுக்கு வாடகை நகைகள் கிடைக்குமா?
ஆம், தங்க நகைகளைத் தூக்கி சுமக்கும் சிரமமின்றி விசேஷ தம்பதியர் மற்றும் பெண்கள் அணிவதற்குத் தேவையான உயர்தர பிரைடல் நகைகள் வாடகைக்கு (Jewellery Accessories on Rent) கிடைக்கும்.
📌 தொடர்புடைய முக்கிய வழிகாட்டிகள்:
🤖 ASK AI MANAGER

Room Enquiry 🏨

Get instant availability & best rates

I'll browse later