Hotel Aishwarya Thirukadaiyur - Near Temple, Thirukadaiyur
+91 78924 42090 WhatsApp

சஷ்டியப்த பூர்த்தி (60-ஆம் கல்யாணம்) & தங்கும் அறை முன்பதிவு

Know the spiritual importance of 60th marriage at Thirukadaiyur Sri Amirthakadeswarar Temple and reserve comfortable, peaceful hotel stay for your family and guests.

Notice to Devotees: We provide hotel room accommodation, family suites, and guest stay in Thirukadaiyur. We are not a pooja service booking agency; guests organize their pooja rituals directly at the temple or with their respective family vadhyars while enjoying a relaxed stay with us.

சஷ்டியப்த பூர்த்தி (60-ஆம் கல்யாணம்) என்றால் என்ன?

What is Sashtiapthapoorthi (60th Marriage)?

'சஷ்டி' என்றால் அறுபது; 'அப்த' என்றால் ஆண்டுகள்; 'பூர்த்தி' என்றால் நிறைவடைதல். ஒருவர் தன் வாழ்நாளில் அறுபது வயதை நிறைவு செய்து, அறுபத்தொன்றாம் வயதில் (61st year) அடியெடுத்து வைக்கும் மங்களகரமான திருநாளில் நடத்தப்படும் ஆயுள் சாந்தி பூஜையே சஷ்டியப்த பூர்த்தி ஆகும்.

இந்து சாஸ்திரங்களின்படி, தமிழ் வருடச் சுழற்சியில் உள்ள 60 வருடங்களும் (பிரபவ முதல் அட்சய வரை) ஒருமுறை சுழன்று, ஒருவர் பிறந்த அதே வருடம், மாதம், திதி, நட்சத்திரம் மீண்டும் வரும் உன்னதமான தருணம் இதுவாகும்.

திருக்கடையூர் திருத்தலத்தின் சிறப்பு: காலனை (எமனை) சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறாய் சிரஞ்சீவி வரம் அளித்த ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் - ஸ்ரீ அபிராமி அம்மன் உறையும் புண்ணிய பூமியான திருக்கடையூரில் இந்த வழிபாட்டை மேற்கொள்வது, தம்பதியருக்கு நீடித்த ஆயுள், நல்வாழ்வு, மன அமைதி மற்றும் குடும்ப ஒற்றுமையை வழங்கும் என்பது ஐதீகம்.

முக்கிய ஹோமங்கள் மற்றும் சடங்குகள் (Key Rituals)

ஆயுஷ் & மிருத்யுஞ்சய ஹோமம்

அகால மரண பயம் விலகவும், கொடிய நோய்கள் நீங்கி தேக ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டி செய்யப்படும் பிரதான ஹோமம்.

கலசாபிஷேகம் (புனித நீராட்டு)

வேத மந்திரங்கள் ஓதப்பட்டு புண்ணிய நதி தீர்த்தங்கள் நிரப்பப்பட்ட 64 / 108 கலசங்களின் புனித நீரால் தம்பதியருக்கு ஆசி வழங்கி நீராட்டுதல்.

மாங்கல்ய தாரணம்

வேத மந்திரங்கள் முழங்க, குழந்தைகள், உற்றார்-உறவினர் மற்றும் பெரியோர்களின் ஆசிகளுடன் கணவர் தன் மனைவிக்கு மீண்டும் திருமாங்கல்யம் அணிவித்தல்.

Family Room Booking in Thirukadaiyur

Spacious, clean, and comfortable stay for devotees attending 60th / 70th / 80th marriage functions

Executive AC Double Bed

Ideal for couples & parents

  • King / Queen Size Bed
  • Split Air Conditioning
  • 24-Hours Hot & Cold Water
  • Free High-Speed Wi-Fi
  • Clean Linens & Daily Housekeeping
Book Double Room

Family Triple / 4-Bed AC Room

Perfect for small families

  • 3 or 4 Individual / Queen Beds
  • Spacious Room for Dressing & Luggage
  • Modern Attached Bathroom with Geyser
  • LED TV with Satellite Channels
  • Room Service Assistance
Reserve Family Room

Group / Suite Accommodation

For entire wedding groups & relatives

  • Interconnected / Multi-Bed Units
  • Ample Space for Changing & Traditional Attire
  • Safe Car Parking Area
  • Close Proximity to Temple & Mandapams
  • 24/7 Power Backup & Lift Facility
Group Booking Inquiry

Our Stay Facilities

Clean AC Rooms

24h Hot Water

Car Parking

100% Power Backup

Walkable to Temple

Free Wi-Fi